ரூல்ஸ் மட்டும் தான் போட தெரியுமா? ஒழுங்கா விளையாட தெரியாதா? | Bigg Boss Ultimate Feb11 Promo 1
பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 …