மாதம் 1000ரூ தரேன்னு சொன்னீங்களே? கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. உதயநிதி சொன்ன நச் பதில் | Udhayanidhi Stalin

திமுக ஆட்சி அமைந்தது 8 மாதங்கள் ஓடி விட்டன. கொரோனா, மழை வெள்ளம் பாதிப்பு என 8 மாதங்களையும் போராட்டமாக கடத்தி கொண்டுள்ளது திமுக அரசு. எனினும் சிறந்த முதலமைச்சர், சிறந்த நிர்வாகம் என இந்திய அளவில் உள்ள முதலமைச்சர்களை ஒப்பிட்டு மு.க.ஸ்டாலின் சிறந்த முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்று பத்திரிக்கைகள் எழுதி வருகின்றனர். பொதுமக்களும் அரசு மீது எந்த அதிருப்தியும் இல்லை என்றே கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  BYE BYE THAILAND...மனைவி நயன்தாராவை கூட்டிட்டு கிளம்பிய விக்னேஷ் சிவன்

மாதம் 1000ரூ தரேன்னு சொன்னீங்களே? கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. உதயநிதி சொன்ன நச் பதில் | Udhayanidhi Stalin 1

விளம்பரம்

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக பல திட்டங்களை அறிவித்து வருகிறது திமுக அரசு.
அந்த வகையில் பாலுக்கு லிட்டருக்கு 3ரூ குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, நகைக்கடன் தள்ளுபடி, கொரோனா நிவாரணமாக ஆட்சிக்கு வந்த உடனே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4000ரூ நிதிஉதவி என நிதிச்சுமை கடுமையாக இருக்கும் போதிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதனால்தான் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கஞ்சாபூவு பாடலுக்கு சேலையில் மரண குத்தாட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

மாதம் 1000ரூ தரேன்னு சொன்னீங்களே? கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. உதயநிதி சொன்ன நச் பதில் | Udhayanidhi Stalin 2

விளம்பரம்

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசி கொண்டிருக்கும் போது கூட்டத்தில் நடுவில் ஒருவர் 1000ரூ எங்கே என கேட்டார். அதற்க்கு பதில் அளித்த உதயநிதி இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. அதற்குள் உங்களுக்கு மாதம் 1000ரூ வழங்கப்படும் என்று கூறினார்.. அந்த வீடியோவை நீங்களும் காண…watch the below video…

கட்டாயம் படிக்கவும்  கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசிய க்ரீத்தி ஷெட்டி ...செம்ம CUTE

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment