பிறந்த வீட்டை பிரிந்து செல்லும் மணப்பெண்ணின் கண்கலங்க வைக்கும் வீடியோ
இந்த காலத்திலும் இப்படி ஒரு அண்ணன் தங்கையா!!நீங்களே இந்த வீடியோவை பாருங்க. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யானத்தை நடத்தனும் என்பார்கள்.அதுபோல அனைத்து சொந்த பந்தங்களையும் அழைத்து …