The Indian Times

குக் வித் கோமாளி புகழுடன் கூட்டு சேரும் பிரியா பவானி ஷங்கர்

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர் புகழ்.குக் வித் கோமாளி யில் சீசன் 1 லும் இவர் பங்கேற்றார்.தற்போது சீசன் 2 விலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.குக் வித் கோமாளி மூலம் புகழுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.புகழுக்காகவே குக்வித் கோமாளியை ரசிகர்கர்கள் பார்த்து வருகின்றனர்.புகழுக்காகவே தனி ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர் வெள்ளித்திரையில் வலிமை படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

Advertisement

தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் புகழ் நடிக்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இப்படத்தின் பெயர் AV 33 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவாணி சங்கர் ஜெயபாலன் ராதிகா பிரகாஷ்ராஜ் ௭ன பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரியா பவாணி சங்கர்க்கு தம்பியாக புகழ் நடிக்க பொறுத்தமானவர் ஏனென்றால் இருவருமே விஜய் டிவியின் மூலம் அறிமூகமாகி பிரபலமானவர்கர்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in