விளக்குமாறு பிஞ்சிடும்.. நீ நாசமா போவே.. மாறி மாறி திட்டிக்கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள்.. நீயா நானா ப்ரோமோ
விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ …