வேஷ்டி சட்டையில் ப்ரேமம் நிவின் பாலி போல கலக்கும் GOODNIGHT பட கதாநாயகி மீதா ரகுநாத்
தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்படுபவர் மீதா, இவரை மீதா என்று சொல்வதற்கு பதிலாக அணு என்று கூறினால் தான் தற்போது பலருக்கும் தெரிகிறது.அந்தளவுக்கு இவர் நடித்த குட் நைட் படத்தில் அந்த …