நீண்ட நாட்கள் பிறகு இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன ட்ரைலர் வெளியாகியது
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். …