பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார். இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று …