குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களில் இவரை தெரியாதவர்கள் இருப்பது மிகவும் கம்மியே.அந்தளவிற்கு தனது விளையாட்டு மற்றும் பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி 1

விளம்பரம்

இவருக்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிளம்பியுள்ளது.காரணம் எதையும் வீட்டில் பொறுமையாக பேசுவதால் விக்ரமனின் இந்த பொறுமையே ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் தவறில்லை,எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரது ரசிகர்கள் ஓடி வந்து வாக்கு செலுத்தி காப்பாற்றபடுபவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி 2

விளம்பரம்

இவர் தொகுப்பாளராக பணியாற்றியவர்,பின்னர் அங்கிருந்து அரசியலுக்கு சென்றுள்ளார்.ஆரம்ப கட்டத்தில் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் விக்ரமன் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது,

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி 3

விளம்பரம்

இந்த முறை விக்ரமன் மற்றும் அசீமுக்கும் தான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் யார் ஜெயிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இருப்பினும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் அவர் தான் கடந்த சீசனில் வந்த ஆரி போல பேசுகிறார் என பெரும் ஆதரவு இணையத்தில் பெருகியது.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி 4

விளம்பரம்

இருப்பினும் பிக் பாஸ் சீசன் டைட்டிலை அசீம் வெற்றிபெற்றார்.இது விளையாட்டு இதனை கண்டு துவண்டு போக கூடாது என விக்ரமன் மக்களின் ஆதரவோடு இரண்டாவது இடத்தினை பெற்று தனது வழியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி 5

தற்போது இவர் அறம் வெல்லும் பவுண்டேசன் மூலம் குழந்தைகள பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளார்,அதில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் ஏடிகே மற்றும் ராம் ராமசாமி ஆகியோர் பங்கேற்று பேசியுள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடத்திய பிக் பாஸ் விக்ரமன், ADK, ராம் ராமசாமி 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment