பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 1

விளம்பரம்

இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 2

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 3

விளம்பரம்

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 4

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்,இதனால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 5

என்னதான் நாடகத்தில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் மிகுந்த நல்லவராக உள்ளார்,

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 6

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் இவர் செய்யும் குறும்பு தனங்களை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் கோபி செய்யும் சேட்டைகள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment