மாபெரும் ஹிட் அடித்த “தெய்வமகள்” சீரியல் நடிகர்கள் REUNION

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,பல ஆண்டுகளாக தங்களது நாடகத்தின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது இந்த தொலைக்காட்சி.

மாபெரும் ஹிட் அடித்த "தெய்வமகள்" சீரியல் நடிகர்கள் REUNION 1

விளம்பரம்

பல நல்ல நாடகங்களை அன்று முதல் இன்றுவரை ஒளிபரப்பி ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளது சன் டிவி

கட்டாயம் படிக்கவும்  கரிகாலன் ஏன் ஆளு... போட்டுடைத்த ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மாபெரும் ஹிட் அடித்த "தெய்வமகள்" சீரியல் நடிகர்கள் REUNION 2

விளம்பரம்

அப்படி ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று தான் தெய்வமகள் தொடர்.இத்தொடருக்கு குடும்ப தலைவிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இரண்டு நாள்ல உங்க அம்மா வீட்டை விட்டு போயிருக்கனும்...கோபியை எச்சரித்த ராதிகா... பாக்கியலட்சுமி ப்ரோமோ

மாபெரும் ஹிட் அடித்த "தெய்வமகள்" சீரியல் நடிகர்கள் REUNION 3

விளம்பரம்

சுமார் 1400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய நாடகம் இது ஆகும்.இயக்குனர் குமரன் இந்த தொடரை இயக்கி இருந்தார்.

மாபெரும் ஹிட் அடித்த "தெய்வமகள்" சீரியல் நடிகர்கள் REUNION 4

விளம்பரம்

தற்போது இந்த தொடர் ஆனது கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண்ணை மாற்றி கடத்திய குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

மாபெரும் ஹிட் அடித்த "தெய்வமகள்" சீரியல் நடிகர்கள் REUNION 5

இந்த தொடரில் நடித்து தற்போது கதாநாயகியாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை வாணி போஜன்.

மாபெரும் ஹிட் அடித்த "தெய்வமகள்" சீரியல் நடிகர்கள் REUNION 6

இந்த தொடரில் நடித்த நடிகர்கள் தற்போது அனைவரும் மீண்டும் சந்தித்துள்ளனர்,இந்த இனிமையான தருணங்களை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment