நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணம் கோலாகலம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா. இவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. காமெடியாக இருந்தாலும் சரி, குணச்சித்திரமாக இருந்தாலும் …