குழந்தை போல நடனமாடி அனைவரையும் அசத்திய பாக்கியா… செம்ம CUTE-ங்க நீங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல குடும்பத்தலைவிகளை தங்களது வசம் இழுத்துள்ளது இந்த சீரியல். அந்தளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தரலோக்கலாக ம ர ண குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை

குழந்தை போல நடனமாடி அனைவரையும் அசத்திய பாக்கியா... செம்ம CUTE-ங்க நீங்க 3

இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.மூன்றாவது மகன் எழில் இயக்குனர் ஆக உள்ளார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்த நாடகத்தில் கதாநாயகி பாக்கியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.பலருக்கும் இவரது இயற்பெயரை கூறினால் தெரியாது பாக்கியா என்று கூறினால் தான் தெரியும்

கட்டாயம் படிக்கவும்  வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை

குழந்தை போல நடனமாடி அனைவரையும் அசத்திய பாக்கியா... செம்ம CUTE-ங்க நீங்க 4

தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியல் சக நடிகை கம்பம் மீனா செல்லமுத்து உடன் செம்ம ஆட்டம் போட்டுள்ளார்.இதனை மீனா செல்லமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாக்கியாவா இது இப்படி ஆடுறாங்க,நம்பவே முடியலையே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் அவரது நடனத்தினை பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்படித்தான் எடுக்குறாங்களா... சீரியல் படப்பிடிப்பை ரசிகர்களுக்கு காண்பித்த மீனா

Leave a Comment