பிரிஞ்சு வாழ போவது உறுதி தானா?நீதிபதி கேள்விக்கு கண்ணம்மா என்ன சொல்லப்போகிறார்? பதட்டத்தில் பாரதி…. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பிரிஞ்சு வாழ போவது உறுதி தானா?நீதிபதி கேள்விக்கு கண்ணம்மா என்ன சொல்லப்போகிறார்? பதட்டத்தில் பாரதி.... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரிஞ்சு வாழ போவது உறுதி தானா?நீதிபதி கேள்விக்கு கண்ணம்மா என்ன சொல்லப்போகிறார்? பதட்டத்தில் பாரதி.... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார்.இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வருகிறது.கோர்ட்டில் நீதிபதி கண்ணம்மாவிடம் 6 மாதம் கணவன் மனைவியாக வாழ்ந்து இருக்கீங்க,இதற்கு அப்புறமும் பிரிஞ்சு வாழ உறுதியா இருக்கீங்களா என கேட்டுள்ளனர்.இதற்கு கண்ணம்மா என்ன சொல்ல போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment