சற்று எதிர்பாராமல் பாரதிக்கு விவாகரத்து கொடுத்த கண்ணம்மா… அதிர்ச்சியாகி உடைந்த பாரதி…. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

சற்று எதிர்பாராமல் பாரதிக்கு விவாகரத்து கொடுத்த கண்ணம்மா... அதிர்ச்சியாகி உடைந்த பாரதி.... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.கண்ணம்மாவை பார்த்து நீ எனது சாமி ,நான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னித்திடு என கூறி கண்ணம்மா காலில் விழுகிறார்.இருப்பினும் கண்ணம்மா பாரதியை ஏற்க மறுத்து ஊரை விட்டு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

சற்று எதிர்பாராமல் பாரதிக்கு விவாகரத்து கொடுத்த கண்ணம்மா... அதிர்ச்சியாகி உடைந்த பாரதி.... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

பாரதி கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்துவிடுகிறார். அங்கு ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி மருத்துவம் பார்ப்பது போல் கண்ணம்மாவை அழைத்து செல்ல தங்கி விடுகிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது ப்ரோமோவில் பாரதியின் முயற்சியால் ஊருக்கு மருத்துவமனை வருகிறது,இதனால் மக்கள் பாரதியை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணம்மா பாரதியை தனியாக அழைத்து சென்று லெட்டர் கொடுத்துள்ளார் ,லெட்டரை பிரித்து பார்த்து பாரதி அதிர்ந்துள்ளார்,கண்ணம்மா விவாகரத்து நோட்டீஸ் கொடுத்துள்ளார் ,மேலும் இனி கோர்ட்டில் சந்திப்போம் என கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment