சென்னையில் பிரம்மாண்ட வீட்டை வாங்கி பால்காய்த்த பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் சுசித்ரா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

சென்னையில் பிரம்மாண்ட வீட்டை வாங்கி பால்காய்த்த பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி 1

விளம்பரம்

இவரின் நடிப்புக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம்,இவர் கன்னடத்தில் மாங்கல்யா என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.பின்னர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய சைவம் படத்திலும் நடித்திருந்தார்.இப்படி படிப்படியாக முன்னேறி இன்று பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்து அசத்தி வருகிறார்.தற்போது சென்னையில் இவர் தனது குடும்பத்திற்காக சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகியது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை கடத்தி அடிக்க சென்ற சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

சென்னையில் பிரம்மாண்ட வீட்டை வாங்கி பால்காய்த்த பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி 2

விளம்பரம்

சொந்தமாக வாங்கிய வீட்டிற்கு கிரகப்ரேவசம் செய்துள்ளார்.இந்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பாக்கியாவிற்கு மனப்பூர்வமாக தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவர் வளர வேண்டும் என கூறி பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர் அவரது தீவிர விசிறிகள்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : INDIAGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment