The Indian Times

என்கிட்ட கேக்குறே கேள்வியே கோபிகிட்ட கேட்டிருந்தா அவன் இப்படி போயிருக்க மாட்டான்ல… பாக்கியாவை மனம்நோகடித்த ஈஸ்வரி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் செழியனும் ஈஸ்வரி பாட்டியும் வெளியே சென்று வருகின்றனர்.அவர்கள் எங்கு சென்று வருகிறீர்கள் என பாக்கியா கேட்க அதற்கு ஈஸ்வரி உடனே,எங்களை கேட்பது இருக்கட்டும் இந்த கேள்வியை கோபியை பார்த்து கேட்டிருந்தால் அவன் இப்படி போயிருக்க மாட்டாம்ல என கூறி பாக்கியா மனதினை புண்படுத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ பாக்கியா ரசிகர்களிடம் கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அவரே பாவும்,அவரிம் சென்று சண்டையிடுகிறீர்களே என கூறி ஈஸ்வரியை திட்டி வருகின்றனர்

https://www.youtube.com/watch?v=Uo4CWt2GWvw

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in