The Indian Times

இ ற ந்து போனதாக நினைத்த அமிர்தா கணவர் திரும்பி வந்து கொடுத்த ஷாக்… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் அமிர்தா கணேஷ் இறந்த நிலையில் எழிலை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்,மேலும் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரி அமிர்தாவை ஏற்றுக்கொண்டு பாக்கியா குடும்பம் மகிழ்ச்சியாக சென்று வருகிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் இறந்து போனதாக நினைத்த அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் வந்துள்ளார்.

அவரை கண்டு அப்பா அம்மா மகிழ்ச்சியாகவே ,மீண்டும் வந்த அவர் அமிர்தா மற்றும் குழந்தையை வீட்டில் தேடுகிறார் ,அமிர்தாவுக்கு திருமணம் நடந்தது தெரிந்தால் என்ன ஆகுமோ என அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்,இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in