The Indian Times

ஆமாங்க எனக்கு கேன்சர்… தனத்தின் வாயாலேயே உண்மையை கேட்டு உடைந்து போன மூர்த்தி… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்று உள்ளது.அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

ப்ரோமோவில் ஐஸ்வர்யா வீட்டில் அனைவரின் முன்னிலையிலும் தனதிற்கு கேன்சர் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்,இதனை கேட்டு மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சுக்கு நூறாக உடைந்துள்ளனர் மேலும் மூர்த்தி தனத்திடம் சென்று ஐஸ்வர்யா சொல்லுறது பொய் உனக்கு ஒன்னும் இல்லைனு சத்தியம் பண்ணு என கூறவே அதற்கு மறுப்பு தெரிவித்து உண்மையை கூறுகிறார் தனம் ,இதனால் மூர்த்தி துடித்து போகிறார்.

https://youtu.be/u5hii4jeppQ

Embed Video credits : VIJAY TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in