இனியா அப்பாவை பற்றிய உண்மையை ஏன் என்னிடம் மறைச்ச என கேட்ட அக்காவால் அதிர்ச்சி அடைந்த இனியா.. இனியா ப்ரோமோ

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

இனியா அப்பாவை பற்றிய உண்மையை ஏன் என்னிடம் மறைச்ச என கேட்ட அக்காவால் அதிர்ச்சி அடைந்த இனியா.. இனியா ப்ரோமோ 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி 2 ஆம் பாகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகியதால் அந்த சீரியலை விட்டு ஆல்யா விலகினார்.இந்நிலையில் இரண்டாவது மகன் பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து பழைய ஆல்யா போல மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.ஆனால் தற்போது இந்த முறை சன் டிவியில் இவரது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

இனியா அப்பாவை பற்றிய உண்மையை ஏன் என்னிடம் மறைச்ச என கேட்ட அக்காவால் அதிர்ச்சி அடைந்த இனியா.. இனியா ப்ரோமோ 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் இனியா அக்காவிற்கு அப்பா குறித்து உண்மைகள் அனைத்தும் தெரிய வரவே நீ ஏன் அப்பா பற்றிய உண்மைகளை என்னிடம் சொல்லவில்லை என இனியாவிடம் கேட்கிறார்,இதற்கு இனியா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment