கிளாமராக நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகிய சீரியல் நடிகை சரண்யா

ஆயுத எழுத்து என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை சரண்யா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் நடிப்பில் களம் இறங்கினார்.இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.அதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லைதொடரிலும் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரிலும் இவர் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கிளாமராக நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகிய சீரியல் நடிகை சரண்யா 1

விளம்பரம்

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.
.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் சரண்யா.இதில் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருக்கு சின்னத்திரையில் குறிப்பட்ட அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கிளாமராக நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகிய சீரியல் நடிகை சரண்யா 2

விளம்பரம்

இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,வீடியோவில் செம்ம கிளாமராக நீச்சல் குளத்தில் இருப்பது போல உள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இதுபோல வீடியோக்களை பதிவிட வேண்டாம் எனவும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment