ஈஸ்வரியை விவாகரத்து செய்ய போகும் ஆதியை அசிங்கப்படுத்திய அப்பத்தா… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

ஈஸ்வரியை விவாகரத்து செய்ய போகும் ஆதியை அசிங்கப்படுத்திய அப்பத்தா... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஈஸ்வரியை விவாகரத்து செய்ய போகும் ஆதியை அசிங்கப்படுத்திய அப்பத்தா... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில்,ஆதி குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய போவதாக கூறுகிறார், இதனால் கடுப்பாகிய அப்பத்தா அதற்கு முன் தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கு ஜனனி மற்றும் சக்தி என்னுடன் இந்த வீட்டில் தான் இருப்பார்கள் என கூறவே அப்போ நாங்க வெளிய போகட்டுமா என ஆதி கேட்கவே அது உன் இஷ்டம் என கூறி அசிங்கப்படுத்தியுள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment