கேட்டரிங் திறப்பு விழாவில் ஆங்கிலத்தில் பேசி ராதிகா மூக்கை உடைத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கேட்டரிங் திறப்பு விழாவில் ஆங்கிலத்தில் பேசி ராதிகா மூக்கை உடைத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கேட்டரிங் திறப்பு விழாவில் ஆங்கிலத்தில் பேசி ராதிகா மூக்கை உடைத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பாக்கியா கேட்டரிங் திறப்பு விழாவிற்கு ராதிகா வருகை தந்துள்ளார்.மீட்டிங்கில் அனைவரது முன்னிலையில் ஆங்கிலத்தில் பேசி பாக்கியாவை ராதிகா அசிங்கப்படுத்தியிருந்தார்.அதன்படி தற்போது பாக்கியா ஆங்கிலம் கற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் ராதிகாவை ஆங்கிலத்தில் பேசி வரவேற்று அவரின் மூக்கை உடைத்துள்ளார்.தெரியாத விஷயத்தை வச்சி நம்மளை யாரவது அடிக்கிறாங்க என்றால் அவங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க கூடாது என பேசியுள்ளார்.இதனால் ராதிகா கூனி குறுகி நின்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment