பிரசவ வலியால் துடிக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அணு

குடும்ப தலைவிக்கு அதிகம் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி.இந்த சேனலுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதில் அதிகம் யார் என்று பார்த்தால் குடும்ப தலைவிகள்தான்.இவர்களுக்கு பிடித்த பல நாடகங்களை ஒளிபரப்பி இவர்களை கவர்ந்துள்ளது சன் டிவி.தற்போது பல சேனல்களில் நாடகங்கள் ஒளிபரப்பினாலும் மக்கள் கொடுக்கும் வரவேற்பு என்று பார்த்தல் அது சன் டிவிக்கு தான். காரணம் இவர்கள் ஒளிபரப்பும் நாடகம் தான்.மெட்டி ஒலி,கோலங்கள்,மை டியர் பூதம் என பல நாடகங்களை 2000களில் ஒளிபரப்பி மக்கள் மனதினை கவர்ந்தனர்.தற்போது வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

பிரசவ வலியால் துடிக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அணு 1

விளம்பரம்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நாடகங்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குடும்ப தொடர் இது என்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாடகத்தினை பார்த்து வருகின்றனர்,இந்த நாடகத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் தான் அணு சுபாஷ்.இவருக்கு இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவர் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

பிரசவ வலியால் துடிக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அணு 2

விளம்பரம்

தற்போது சில தினங்களுக்கு முன்னர் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.இந்த பிரசவத்தின் பொழுது அவர் பட்ட இன்னல்களை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் கலங்கி போயுள்ளனர்.மேலும் குழந்தை பிறந்ததற்கு அவருக்கு வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment