The Indian Times

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்….. மணப்பெண் கோலத்தில் ம ர ண மாஸ் ஆக புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவின்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மூன்று பேராக இறுதிக்கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் இவருக்கு மக்கள் ஆதரவினை அளித்து தான் வருகின்றனர்.இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் செம்ம சூப்பராக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளிக்குவித்து ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in