கறிவிருந்து போட்டு பிரம்மாண்டமாக வீட்டிற்கு பால்காய்த்த அறந்தாங்கி நிஷா

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

கறிவிருந்து போட்டு பிரம்மாண்டமாக வீட்டிற்கு பால்காய்த்த அறந்தாங்கி நிஷா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கறிவிருந்து போட்டு பிரம்மாண்டமாக வீட்டிற்கு பால்காய்த்த அறந்தாங்கி நிஷா 2

விளம்பரம்

பல முயற்சிகளுக்கு பிறகு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார் நிஷா.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார்.இவர் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.இந்த வீட்டிற்கு பால் காய்ப்பும் உறவினர்களை அழைத்து செய்துள்ளார்.அனைவருக்கும் கறிவிருந்து வைத்து பிரம்மாண்டமாக தனது வீட்டின் பால்காய்ப்பை செய்துள்ளார்.ரசிகர்கள் நிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : KARUPPU ROJA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment