நான் இப்போ வேற தமிழ்… என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்கு தெரியும்… மாமனாரிடம் கடிந்துகொண்ட தமிழ்.. தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடருக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு உள்ளது. இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாகவும் பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

நான் இப்போ வேற தமிழ்... என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்கு தெரியும்... மாமனாரிடம் கடிந்துகொண்ட தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழ் தங்கை கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அம்மாவிடம் திட்டு வாங்கி கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நான் இப்போ வேற தமிழ்... என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்கு தெரியும்... மாமனாரிடம் கடிந்துகொண்ட தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் சரஸ்வதி அம்மாவும் அப்பாவும் வந்து தமிழை தங்கள் வீட்டிற்கு அழைக்கவே,நான் இப்போ வேறே தமிழ்,என் பொண்டாட்டி என்ன நம்பி வந்துருக்கா,அவளை நான் உழைச்சி காப்பாத்துவேன் யார் தயவும் தேவை இல்லை என சத்தம் போட்டு அனுப்பியுள்ளார்.இதனால் சரஸ்வதி அம்மாவும் அப்பாவும் மாப்பிளை இப்படி சொல்லிவிட்டார் என கூறி நொந்து சென்றுள்ளனர்.இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் நீங்களா இப்படி பேசுறது நம்பவே முடியலை என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment