The Indian Times

உன் பையனுக்கெல்லாம் என்னால காபி போட முடியாது… ஈஸ்வரியை எதிர்த்து பேசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.

ஈஸ்வரி கோபிக்காக பாக்கியாவிடம் காபி கேட்கவே அதற்கு பாக்கியா மறுப்பு தெரிவித்துள்ளார்.கோபிக்கெல்லாம் என்னால் காபி போட முடியாது என கூறவே ஈஸ்வரி அவரே சென்று காபி போட்டு இனியா கையில் கொடுத்து விடுகிறார்.

இனியா கோபியிடம் கொண்டு சென்று கொடுக்கவே,அதனை பார்த்து கடுப்பாகியா ராதிகா அதனை கீழே தட்டி விடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in