The Indian Times

பாக்கியலட்சுமி ஜெனியின் செம்ம CUTE-ஆன அழகிய புகைப்படங்கள் இதோ…

ராமநாதபுர மாவட்டத்தினை சேர்ந்தவர் திவ்யா கணேஷ்.சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சினிமா வாய்ப்பு தேட தொடங்கினார்.ஆனால் அவருக்கும் இறுதியில் பிறரை போல் சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி இவர் கேளடி கண்மணி என்ற நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது இதனை சரியாக பயன்படுத்தி களம் இறங்கி அசத்தினார்.இந்த நாடகம் 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.இதனை தொடர்ந்து இவர் சீரியல்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

அதன்படி சுமங்கலி,லட்சுமி வந்தாச்சு,கிராமத்தில் ஒரு நாள் என தொடர்ச்சியாக சின்னத்திரையில் வர தொடங்கி மக்களிடம் அறிமுகம் ஆகினார்.சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்துள்ளார்.

6 அத்தியாயம்,அட்டு ஆகிய இரண்டு படங்களில் நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆகினார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த தொடரிலும் கிடைக்கவில்லை,இவர் நடித்த படங்களிலும் கிடைக்கவில்லை.

Advertisement

இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு வந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.

மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிக ரசிகர்கள் உண்டு.தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.

தற்போது இவர் ஸ்டைலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in