கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவர்க்கும் பெரும் விருப்பமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் ஆனது உள்ளது.ஒரு பக்கம் போட்டியாளர்கள் மற்றொரு பக்கம் கோமாளிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும்,

கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு 1

விளம்பரம்

இடையே நடுவர்களுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த நிகழ்ச்சியில் நடுவராக வருபவர் தான் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு,இருவரும் சமையலில் வல்லவர்கள்,இவர்களும் இந்த நிகழ்ச்சி ஹிட் அடிக்க பெரிய காரணம் ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

அதிலும் குறிப்பாக செஃப் தாமு சேட்டைகள் மற்றும் குறும்புகள் பெரிதும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.தாமு புகழ் மற்றும் குரேஷி உடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு 2

விளம்பரம்

செஃப் தாமு கோமாளிகள் தன்னை கலாய்த்தாலும் அதனை ஈசியாக எடுத்துக்கொள்ளும் மனிதர்,இவ்வளவு பெரிய சமையல் வல்லுநர் இப்படி எதார்த்தமாக இருப்பது தான் இவருக்கு இருக்கும் இந்த ரசிகர்கள் பட்டணத்திற்கு காரணம்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு 3

விளம்பரம்

செஃப் தாமு அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி அசத்தியுள்ளார்,இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு 4

இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இந்த வயதிலும் இவரது எனெர்ஜியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment