பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் மருமகள்களுடன் செம்ம லூட்டி அடிக்கும் கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் மருமகள்களுடன் செம்ம லூட்டி அடிக்கும் கோபி 1

விளம்பரம்

இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் மருமகள்களுடன் செம்ம லூட்டி அடிக்கும் கோபி 2

விளம்பரம்

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் மருமகள்களுடன் செம்ம லூட்டி அடிக்கும் கோபி 3

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்,இதனால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது இவர் பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் மருமகளுடன் செம்ம லூட்டி அடித்துள்ளார்,இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment