The Indian Times

வெண்பா கழுத்தில் தாலி கட்ட போகும் பாரதி… தடுத்து நிறுத்த கிளம்பிய கண்ணம்மா..| barathi kannamma promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரணம் தொடரின் இறுதிப்பகுதி பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் நடக்கும் அதில் ஏற்படும் நிகழ்வுகள் தான் கிளைமாக்ஸ் காட்சிகள் என்பது தற்போது நாடகம் நகருவதை கொண்டு கணிக்க முடிகிறது

புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் வெண்பா தனது கல்யாணத்தில் இருந்து தப்பித்து ஓடி பாரதியை கோவிலில் வைத்து திருமணம் செய்ய முயல்கிறார். இது கல்யாண மண்டபத்தில் இருக்கும் கண்ணம்மாவுக்கு தெரிய வரவே கட்டுன பொண்டாட்டி நான் உயிரோட இருக்கும் பொழுது எப்படி கல்யாணம் நடக்கும் என ஆக்ரோஷமாக கோவிலுக்கு கல்யாணத்தினை தடுத்து நிறுத்த செல்கிறார் கண்ணம்மா.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in