நடன நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் செய்யுற அட்டகாசத்த நீங்களே பாருங்க!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா வசனத்தினை பேசி சமந்தாவையே ஓரம் கட்டிய கயல் சைத்ரா..அடேடே என்ன CUTE ஆ பேசுறாங்க

நடன நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் செய்யுற அட்டகாசத்த நீங்களே பாருங்க! 1

விளம்பரம்

இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது. இந்த சீசன் விண்ணராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். பாபா பாஸ்கர் மாஸ்டர் மிக சிறந்த நடன இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு எக்க செக்கமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா..தெரியாம பண்ணிட்டா..DON வசனத்தினை அப்படியே பேசி நடித்த CWC பரத்

நடன நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் செய்யுற அட்டகாசத்த நீங்களே பாருங்க! 2

விளம்பரம்

இந்த போட்டியின் இறுதி சுற்று வரை போராடி , போட்டியில் தோற்றுப்போனாலும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் பாபா பாஸ்கர் மாஸ்டர். இந்நிலையில் இவர் தெலுங்கில் ஒரு நடன நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் அட்டகாசங்களை நீங்களே இந்த video வில் பாருங்கள்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா ஆல்யாவுடன் கொஞ்சி விளையாடும் மகன் ARSH |AILA AND SANJEEIV

https://youtu.be/QQxcjQbyYFY?t=55

விளம்பரம்

 

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment