அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம்

விஜய் டிவி சீரியலில் நடிப்பவர்களும் செரி , நிகழ்ச்சியில் வருபவர்களும் செரி சீக்கிரமே பிரபலமாகிவிடுவார்கள். அதிழும் இதில் வரும் பாரதி கண்ணம்மா , பாக்கியலட்சுமி சிசேரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம் 1

விளம்பரம்

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்வகளை போல் வேடமணிந்து இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம் 2

விளம்பரம்

பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை சுசித்ரா கதாநாயகியாக கலக்கி வருகிறார். இவரது கணவராக கோப்பி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.

அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம் 3

விளம்பரம்

இவர் ஏற்கனவே இருமுகன் போண்டா படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாது சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம் 4

விளம்பரம்

இதில் இவர் நெகடிவ் கேரக்டராக நடிப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் இவரை சமூகவலைதளங்களில் பயங்கரமாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அவர் சில வருடங்களுக்கு முன்பு மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம் 5

இந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது நடிகர் சதீஷ் எம்.ஜி.ஆர் வேடத்தில் இருக்கும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அச்சு அசல் எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் பாக்கியலட்சுமி கோப்பி! பலரும் பார்த்திராத புகைப்படம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment