“எங்கயோ பிரெச்சன, என்ன கூட்டிட்டு போக தான் வந்துருக்கு குதிர” கர்ணன் தனுஷாக மாறிய புகழ்

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது. டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

"எங்கயோ பிரெச்சன, என்ன கூட்டிட்டு போக தான் வந்துருக்கு குதிர" கர்ணன் தனுஷாக மாறிய புகழ் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

"எங்கயோ பிரெச்சன, என்ன கூட்டிட்டு போக தான் வந்துருக்கு குதிர" கர்ணன் தனுஷாக மாறிய புகழ் 2

விளம்பரம்

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக lockdown போட இருப்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டின் அருகே வந்த குதிரையை கர்ணன் படத்தை வைத்து கலாய்த்து அதோடு fun செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

https://www.youtube.com/watch?v=-Y2caRT5FWs

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment