குக்கு வித் கோமாளி அஸ்வினுடன் Dating செல்ல ஆசைப்படும் பிரபலம்! கொந்தளித்த சிவாங்கியின் ரசிகர்கள்

Watch the video below விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

குக்கு வித் கோமாளி அஸ்வினுடன் Dating செல்ல ஆசைப்படும் பிரபலம்! கொந்தளித்த சிவாங்கியின் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

குக்கு வித் கோமாளி அஸ்வினுடன் Dating செல்ல ஆசைப்படும் பிரபலம்! கொந்தளித்த சிவாங்கியின் ரசிகர்கள் 2

விளம்பரம்

அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின். சமீபத்தில் கூட இவர் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் அதிகளவில் வரவேற்பை பெற்றது. எரும சாணி யூடியூப் சேனலின் லாக் டௌன் காதல் என்ற குறும்படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமானவர் பிரக்யா. இவர் இதன் பிறகு விஜய் டிவி பிரபலம் சாம் விஷாலுடன் சேர்நது நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

குக்கு வித் கோமாளி அஸ்வினுடன் Dating செல்ல ஆசைப்படும் பிரபலம்! கொந்தளித்த சிவாங்கியின் ரசிகர்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரக்யா சிவாங்கி அஸ்வின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றை கூறியுள்ளார். பிரக்யாவிடம் உங்களுக்கு யாருடன் டேட்டிங் செல்ல ஆசை என்று கேட்டதற்கு குக்கு வித் கோமாளி அஸ்ஹவினோடு செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அஸ்வின் சிவாங்கி ரசிகர்கள் அவர்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். Watch Video Below – Video Embeded Credits Blacksheep cinemas Youtube Channel

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment