Behindwoods விருதை திருப்பிக்கொடுத்த பாலாஜி! ஒளிபரப்பாமல் ஒதுக்கப்பட்ட வீடியோ இதோ

Watch the video below. விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

Behindwoods விருதை திருப்பிக்கொடுத்த பாலாஜி! ஒளிபரப்பாமல் ஒதுக்கப்பட்ட வீடியோ இதோ 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. குறிப்பாக ஆருக்கும் பாலாஜிக்கும் இடையே வரும் சண்டைகளை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சீசன் டைட்டில் வின்னர் பட்டத்தை ஆரி தட்டி சென்றார். ரன்னர் பட்டம் பாலாஜி முருகதாசிற்கு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Behindwoods விருதை திருப்பிக்கொடுத்த பாலாஜி! ஒளிபரப்பாமல் ஒதுக்கப்பட்ட வீடியோ இதோ 2

விளம்பரம்

இந்நிலையில் சமீபத்தில் பாலாஜிக்கு behindwoods விருத்தளிப்பு விழாவில் Biggest Sensation on television என்ற விருது கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியை behindwoods ஒளிபரப்பாக்கியபோது பாலாஜி விருது வாங்கியதை ஒளிபரப்பவில்லை. இதனால் தற்போது இந்த விருதை நான் திரும்ப கொடுக்கிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

Behindwoods விருதை திருப்பிக்கொடுத்த பாலாஜி! ஒளிபரப்பாமல் ஒதுக்கப்பட்ட வீடியோ இதோ 3

விளம்பரம்

இதற்க்கு பாலாஜியின் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் பாலாஜி விருது வாங்கும் அந்த விடியோவை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாலாஜி. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. Watch the video below

https://youtu.be/JTwp8c82vGA

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment