62 வயதிலும் நடிகையுடன் மரண குத்து போடும் மன்சூர் அலிகான்… பகாசூரன் FIRST SINGLE வெளியாகியது

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதாநாயகனாக அறிமுகம் ஆகும் பிக் பாஸ் மணிகண்டன்.... அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு

62 வயதிலும் நடிகையுடன் மரண குத்து போடும் மன்சூர் அலிகான்... பகாசூரன் FIRST SINGLE வெளியாகியது 3

இப்படத்தினை ஜி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர் ராதா ரவி,ராஜன்,சரவணன் சுப்பையா,குணநிதி ,மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்திற்கு பிறகு முழுவதுமாக வில்லத்தனமான நடிப்பினை இப்படத்தில் காட்டியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக மிரட்டும் வீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது....

62 வயதிலும் நடிகையுடன் மரண குத்து போடும் மன்சூர் அலிகான்... பகாசூரன் FIRST SINGLE வெளியாகியது 4

தற்போது இப்படத்தின் காத்தம்மா என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளது.இப்பாடலில் நடிகர் மன்சூர் அலிகான் நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார்.மன்சூர் அலிகான் நடனத்தினை ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகின்றனர்,மேலும் பாடலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உடல்நல குறைவால் மறைந்த நடிகர் அஜித் தந்தை

Embed video credits : MRTMUSIC

Leave a Comment