The Indian Times

லட்சுமி மேனன் வெளியிட்ட வேற லெவல் நீச்சல் வீடியோ – வைரலாக்கிய ரசிகர்கள்

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இந்த படத்திலேயே இவறின் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக மாறினார். சமீபத்தில் பிரபுதேவாவின் யுங் மங் சங் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது . வீடியோ கீழே பாருங்கள்

கொரோனா காளத்தி சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து வந்தார். தற்போது இவர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோ இணையத்தில் செம வைரலாகி லைக்ஸ்கள் குவித்து வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in