The Indian Times

ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல தொடங்கிய BIGGBOSS FINAL FINALE… BIGGBOSS FINALE PROMO.. இதோ

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கலந்துகொண்டவர்களில் இருந்து இதுவரை 17 பேர் வெளியேறியுள்ள நிலையில் ஷிவின்,விக்ரமன்,அசீம் மட்டும் அடுத்தகட்டத்துக்கு அதாவது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

Advertisement

நாளை இந்நிகழ்ச்சியின் இறுதி கட்டமான வெற்றியாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது,இதற்காக இதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் ஆடல் பாடல் என மக்களை மகிழ்விக்க வருகை தந்துள்ளனர்,மேலும் உலகநாயகன் கமல்ஹாசனும் இறுதிப்போட்டிக்காக வருகை தந்துள்ளார்.யார் கோப்பையை வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.தற்போது இறுதி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in