The Indian Times

GETH-ஆக வந்த கவினை கலாய்த்து தள்ளிய BIGGBOSS…. bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். பதிமூன்றாவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார்.பதினான்காவதாக ஏடிகே வெளியேறியுள்ளார்.பதினைந்தாவதாக கதிரவன் வெளியேறியுள்ளார்.பதினாறாவதாக அமுதவாணனும்,பதினேழாவதாக மைனாவும் வெளியேறியுள்ளனர்.மீதமுள்ள ஷிவின்,விக்ரமன்,அசீம் மட்டும் அடுத்தகட்டத்துக்கு அதாவது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

Advertisement

தற்போதைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவில் போட்டியாளர்களை சந்திக்க கவின் வருகை தந்துள்ளார்.கைவினை பார்த்த பிக் பாஸ் உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசின்னு தெரியலை,நேத்து தான் பெட்டி வெளியே போச்சு இன்னைக்கு நீங்க வந்துருக்கீங்க என கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in