குழந்தை போல பேசி ஷிவினை வம்பு இழுத்த அசீமை மீண்டும் வச்சி செய்த கமல்ஹாசன்…. bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

குழந்தை போல பேசி ஷிவினை வம்பு இழுத்த அசீமை மீண்டும் வச்சி செய்த கமல்ஹாசன்.... bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 10 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

குழந்தை போல பேசி ஷிவினை வம்பு இழுத்த அசீமை மீண்டும் வச்சி செய்த கமல்ஹாசன்.... bigg boss promo 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களை குழந்தைபோல பேச சொல்லி கூறவே,அசீம் குழந்தை போல பேசி ஷிவினை புரியும் படி பேசுங்கள் என கூறுகிறார்,உடனே கமல் அசீம் பாப்பா குழந்தை மாறி பேச சொன்னா பேசிட்டு இருக்கும் பொழுதே 4 வயசு கூடுதே என கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment