விக்கி மாமா நம்ம பையன் உங்கள மாதிரியே சிரிக்கான் பாருங்க… மகன்களுடன் விளையாடும் நயன்தாரா விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து விட்டார் நயன்தாரா.தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

விக்கி மாமா நம்ம பையன் உங்கள மாதிரியே சிரிக்கான் பாருங்க... மகன்களுடன் விளையாடும் நயன்தாரா விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் உறவினர்கள் மட்டும் நட்சத்திரங்களுடன் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது வாடகை தாய் மூலம் இருவரும் ஆண் குழந்தை பெற்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

விக்கி மாமா நம்ம பையன் உங்கள மாதிரியே சிரிக்கான் பாருங்க... மகன்களுடன் விளையாடும் நயன்தாரா விக்னேஷ் சிவன் 2

விளம்பரம்

இருவரும் தங்களது மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல உடை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.ஆளுக்கொரு பிள்ளைகளை தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.இதனை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.புகைப்படம் கீழே

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான புகைப்படங்கள்

விக்கி மாமா நம்ம பையன் உங்கள மாதிரியே சிரிக்கான் பாருங்க... மகன்களுடன் விளையாடும் நயன்தாரா விக்னேஷ் சிவன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment