BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள்

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 1

விளம்பரம்

போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 2

விளம்பரம்

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 3

விளம்பரம்

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது.

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் விடுமுறையை கொண்டாடும் சுந்தரி சீரியல் கேபிரியல்

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 5

விஷ்ணு விஜய் , பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 6

நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார்.

BULLY GANG REUNION.. பெருமையாக கூறிய BB போட்டியாளர்கள் 7

இந்த நிகழ்ச்சியில் மக்களால் அதிகளவு நெகட்டிவ் விமர்சனங்கள் செய்யப்பட்ட புல்லி கேங் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment