கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

அரசியல் வேலைகளை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார்.மேலும் கட்சியில் யாருடனும் கூட்டணி இல்லை எனவும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதே இலக்கு என அதிகாரபூர்வமாக விஜய் அறிவித்து உள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment