சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கென விஜயலட்சுமி சிறிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஹீரோயின் என்றால் அதிக மேக்கப் போட்டு கவர்ச்சி உடையில் மட்டுமில்லை சுடிதாரில் குறைந்த மேக்கப்பிலும் வரலாம் என நிரூபித்தவர் இவர் .

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 5

பின்னர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 6

இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

சென்னை 28 பட நடிகை விஜயலட்சுமியின் திருமண புகைப்படங்கள் 8

தற்போது இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment