மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின்

பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் பிரபலமாகியவர் மடோனா. இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றி இவரை தமிழில் கதாநாயக மாற்றியது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த காதலும் கடந்து போகும் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார் மடோனா.

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 3

விளம்பரம்

தற்போது தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு என சினிமாவை கலக்கி வருகிறார்.

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 4

விளம்பரம்

அண்மையில் தளபதி விஜய்க்கு தங்கையாக லியோ படத்தில் நடித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடிய நடிகை சினேகா

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 5

மேலும் பல படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கிறார் மடோனா.

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 6

தற்போது இவர் மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

மொட்டை மாடியில் சேலையில் கலக்கல் PHOTOSHOOT எடுத்த நடிகை மடோனா செபாஸ்டின் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment