வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் PUBLIC REVIEW

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BALI-ல் எதிர்நீச்சல் ஜனனி விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் PUBLIC REVIEW 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியான பில்டப் படமும் ரசிகர்களிடம் சுமாரான விமர்சனத்தை பெற்றுள்ளது.இப்படத்தை தொடர்ந்து சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்துள்ளார்.ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விருதுநகரில் ரசிகையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து நடிகர் சரத்குமார்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படம் நன்றாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர் மேலும் அதே சமயம் படத்தில் காமெடி இல்லை என நெகட்டிவ் கருத்துகளையும் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி மகனின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment