கண்ணம்மா போட்ட குத்தாட்டம்..!! வேற லெவல் டான்ஸ்…| Bharathi Kannamma Roshini

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் பாரதியாக நடிகர் அருணும், கண்ணம்மாவாக நடிகை ரோஷ்ணியும் நடித்து வந்தனர். மருத்துவரான கணவர் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளை வெளியேற்றிவிட்டு தனிமையில் இருவரும் வாழ்ந்து வருவது போன்ற கதை. இப்போது பாரதி தனது தவறை உணர்ந்து கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரோஷ்ணி திடீரென பாரதி கண்ணம்மா நாடகத்தில் இருந்து தான் விலகி விட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஏனெனில் அவரையும், அவரது நடிப்பையும் பலரும் விரும்பினர்.

கட்டாயம் படிக்கவும்
இந்த பொண்ணா இந்த குத்து குத்துது..? - வைரலாகும் டான்ஸ் வீடியோ

கண்ணம்மா போட்ட குத்தாட்டம்..!! வேற லெவல் டான்ஸ்...| Bharathi Kannamma Roshini 1

விளம்பரம்

ஆனால் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் குக்காக பங்கேற்றுள்ளார் ரோஷ்ணி. குக் வித் கோமாளி போன்ற புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வது அவருக்கு இன்னும் பிரபலத்தை ஏற்படுத்தி தரும். எனவே அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கக்கூடும் என்று பலர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். ஆனால் எது எப்படியாயினும் கண்ணம்மா கேரக்டரில் தொடர வினுஷா என்ற பெண்ணை பாரதி கண்ணம்மா குழுவினர் அறிமுகம் செய்தனர். டிக்டாக்கில் பிரபலமான அவர், தோற்றம், நடிப்பு ஆகியவற்றில் ரோஷ்ணியைப் போலவே இருப்பதால் பலரும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Tamilglitz

கண்ணம்மா போட்ட குத்தாட்டம்..!! வேற லெவல் டான்ஸ்...| Bharathi Kannamma Roshini 2

விளம்பரம்

தற்போது ரோஷிணி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்து உள்ளதால் இன்ஸ்டாகிராமில் மட்டும் பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வைரல் பாடலான கச்சா பாதாம் பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார். Cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
அஜித் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் படம் தான் காரணம்! வலிமை பட வில்லன் நடிகர் கார்த்திகேயா பேட்டி.

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment