பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவரின் இரண்டு மகள்களும் அம்மாவை போல அச்சு அசல் இருப்பார்கள்,இவர்களுடன் குஷ்பு எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ 5

தற்போது இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சேலையில் சென்றுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பு.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சேலையில் சென்று அசத்திய நடிகை குஷ்பு புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment